கேரள கஞ்சாவுடன் 2 பேர் கைது

கேரள கஞ்சாவுடன் 2 பேர் கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா போதைபொருள் 58 கிராமுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.