கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 410 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இந்நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16226 ஆக அதிகரித்துள்ளது.