சீனாவில் மேலும் 29 பேர் அடையாளம்

சீனாவில் மேலும் 29 பேர் அடையாளம்

சீனாவில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களில் 20 பேர் பீஜிங் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.