குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு...!

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு...!

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதற்கமைய குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை 756 பேராக பதிவாகியுள்ளது.