நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த பரிதாபம்

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த பரிதாபம்

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.