கொரேனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

கொரேனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்து 12 ஆயிரத்து 565 பேராக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 4 இலட்சத்து 39 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் இதுவரை 44 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 ஆயிரத்து 674 பேர் புதிதாக தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 556 பேராக பதிவாகியுள்ளது.