16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 905 பேராக பதிவாகியுள்ளது.