Breaking News
Home / latest-update / U19-யில் புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ள இலங்கை வீரர்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

U19-யில் புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ள இலங்கை வீரர்!

9 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண தொடரின் காலிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி கென்யாவுடன் மோதியது.D3S0630x-780x520

முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய இலங்கை அணியில், ஹசித போய­கொட அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் ஷாட்டுகளை அடித்து விளையாடிய ஹசித, 39 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தினை தொடங்கியவர், U19-யில் புதிய வரலாறு படைத்தார். 152 பந்துகளை சந்தித்து 191 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதில், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 28 பவுண்டரிகள் அடங்கும் இதன் மூலமாக, U19-யில் ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், Jakob Bhula-வின் சாதனையையும் முறியடித்தார்.

ஹசித, பெரும்பாலும் ‘Front Foot Stroke’ ஷாட்டுகளையே விளையாடினார் இந்த போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 419 ஓட்டங்களை குவித்தது. மேலும், கென்ய அணியை 108 ஓட்டங்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …