Breaking News
Home / latest-update / BiggBoss வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- போட்டியாளர்களை என்ன செய்தார் தெரியுமா?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

BiggBoss வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- போட்டியாளர்களை என்ன செய்தார் தெரியுமா?

BiggBoss என்ற நிகழ்ச்சி முதலில் பிரபலமானதற்கு காரணம் கமல்ஹாசன். வாரம் பார்ப்பவர்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசனை பார்ப்பதற்காகவே நிறைய பேர் நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இன்று வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் BiggBoss வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் ஜாலியாக கலந்துரையாடுகிறார்.

இந்த புதிய புரொமோவை பார்க்கும் போது நிகழ்ச்சி இன்றைக்கு படு ஜாலியாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …