Breaking News
Home / latest-update / 21 வருடங்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்! அதிர்ச்சியில் பொலிஸார்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

21 வருடங்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்! அதிர்ச்சியில் பொலிஸார்

பெண்களினால் நடத்தப்பட்டு வந்த நடமாடும் பாலியல் தொழில் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பெண்களினால் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட இருவர் கம்பளை குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டிய – மீபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் இந்த தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், 24, 27 மற்றும் 44 வயதுடையவர்களாகும். இவர்கள் தங்களின் 21வது வயது முதல் பாலியல் தொழில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்து.

தொழில் நிலையத்தை நடத்தி வந்த பெண் கடந்த 21 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 21 வருடங்களில் முதல்முறையாக இந்த பெண் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

நாவலப்பிட்டி, வெலிகம்பொல, சமனலகம பிரதேசத்தை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருமணமானவர்கள எனவும், இருவருக்கு பிள்ளைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்களிடம் சேவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதன் பிரதான தரகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கமைய பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …