Breaking News
Home / latest-update / 2 கிலா துாளுடன் வவுனியாவில் வைத்து கைது செய்யபபட்ட யாழ்ப்பாண நபர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

2 கிலா துாளுடன் வவுனியாவில் வைத்து கைது செய்யபபட்ட யாழ்ப்பாண நபர்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இரண்டு கிலோ தூளுடன் (போதைப்பொருள்) நாவற்குழி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை இன்று (09.11.2017) மாலை 4.00 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2கிலோ தூளை (போதைப்பொருள்)பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் நாவற்குளி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52வயதுடைய நபர் ஒருவரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து இன்று (09.11.2017) மாலை 4.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …