Breaking News
Home / latest-update / 06வது தடவையாகவும் சிறப்பாக நடைபெற்ற தெரண சன்சில்க் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

06வது தடவையாகவும் சிறப்பாக நடைபெற்ற தெரண சன்சில்க் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு

தெரண ஊடக வலையமைப்பினால் 06வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெரண சன்சில்க் திரைப்பட விருது (The Derana Sunsilk Film Awards 2017) வழங்கும் நிகழ்வு நேற்று (26) இரவு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நாட்டின் சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விருது வழங்கல் நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருதை ஜக்சன் அன்டனி பெற்றுக் கொண்டதுடன், சிறந்த நடிகைக்கான விருதை தில்ஹானி ஏகநாயக்க பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் விருதுகளை பெற்றுக் கொண்டவர்கள் விபரம் வருமாறு,

Best Picture – 28
Best Actress – Dilhani Ekanayake for Dharmayuddhaya
Best Actor – Jackson Anthony for Dharmayuddhaya
Best Actor in a Negative Role – Dharshan Darmaraj for Aloka Udapadhi
Best Actor in a Comedy Role – Tannyson cooray for Kota Uda Express
Best Actor in Supporting Role – Kumara Thirimadura for Dharmayuddhaya
Best Actress in Supporting Role – Umali Thilakarathna for A Level
Best Singer – Amarasiri Peiris for Sasunambare (Aloka Udapadhi)

Lifetime Achivement – Malani Fonseka
Best Short Film – Thisara Mangala for A Story Nobody Cares About
Cinema of Tommorow Best Picture – Kawshalya Madhawa Pathirana for Ikka

Blockbuster Movie of the year – Dharmayuddhaya

Most Popular Song – Mal kalabha ( Dedunu Akasaya )
Most Popular Actress – Yureni Noshika
Most Popular Actor – Hemal Ranasinghe
Most Popular Upcoming Actress – Umali Thilanakarathne for Nno Live

Best Screenplay – Prasanna jayakodi for 28
Best Director – Prasanna jayakodi for 28
Best Choreograpy – Chandana Wikramasinghe for Ali Kathawa
Best Lyrics – Rambukkana Siddartha Thero (Aloka Udapadhi)

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …