Home / latest-update / ஸ்வீட் கஜடா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஸ்வீட் கஜடா

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 300கிராம்
சக்கரை – 100 கிராம்
மைதா – 2 தே கரண்டி
ஏலக்காய்ப்போடி – ¼ தே கரண்டி
வனஸ்பதி – 50 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

சக்கரை,மைதா,ஏலக்காய்ப்பொடி,வனஸ்பதியை சூடுபடுத்தி அரிசி மாவுடன் கலக்கவும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பிசைந்து கொள்ளவும், சப்பாத்தி மாவை தேய்ப்பதைப்போல தேய்த்து அதனை சதுரமாக வெட்டி ,எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.




Check Also

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?

மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் …