Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / வித்தியா கொலை வழக்கில் இருவர் விடுதலையாகலாம்!! யாழ் மேல் நீதிமன்றில் நடந்தது என்ன?
https://www.facebook.com/esoftjaffna/

வித்தியா கொலை வழக்கில் இருவர் விடுதலையாகலாம்!! யாழ் மேல் நீதிமன்றில் நடந்தது என்ன?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும், எதிரித் தரப்பினரும் தொகுப்புரைகளை வழங்குகின்றனர்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சிய தொகுப்புரை இன்று வழங்கப்படுகின்றது. 1ஆம் எதிரிக்கும்,
7 ஆம் எதிரிக்கும் எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தொகுப்புரையில் பிரதி மன்றாடியார்
அதிபர் குறிப்பிட்டார்.

ஏனைய 7 எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தனது தொகுப்புரையில்
குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று
தெரிவிக்கப்படுவதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *