Home / latest-update / விக்ரமிற்கு பிடிக்காத படம் இதுதானாம்!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விக்ரமிற்கு பிடிக்காத படம் இதுதானாம்!!!

விக்ரம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் நடிகர். படங்கள் தோல்வியடைந்தாலும் படத்திற்கு படம் இவர் எடுக்கும் முயற்சிகள் மட்டும் குறையாது.

இந்நிலையில் விக்ரம் ஸ்கெட்ச் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட போது, நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத படம் எது? என்று கேட்டனர். அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்ற படம் தான் என்று பதில் கூறினார்.

Vinnukum-Mannukum_B

Check Also

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?

மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் …