Breaking News
Home / latest-update / விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் – புதிய கட்சி ஆரம்பம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் – புதிய கட்சி ஆரம்பம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம் இன்று (24) வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …