Breaking News
Home / latest-update / வாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம்

வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள கோவை தேசிங்கு நேற்று காலமானார்.

சபரிமலையில் உள்ள சரங்குத்தி எனுமிடத்தில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார்.




அவரது மறைவுக்கு சின்னத்திரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

gfjnyryh

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …