Breaking News
Home / latest-update / வாங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: 12ம் திகதி வரை மழை தொடரும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: 12ம் திகதி வரை மழை தொடரும்

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது தொடரும் காலநிலை எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடருமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …