Breaking News
Home / latest-update / வரணியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வரணியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

கொடிகாமம் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட வரணி இடைக்குறி ச்சி மேற்குப் பகுதியில் அமைந்து ள்ள வீடு ஒன்றின் மீது நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக்கும்பல் ஒன்றினால் மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதில் ஒன்று வீட்டின் கூரைப் பகுதியில் பட்டு வெடித்துள்ளது. மற் றையவை வீட்டின் தரைப் பகுதி யில் விழுந்து வெடித்துள்ளது.

பெற்றோல் குண்டுகள் வீசப்ப ட்ட பொழுது வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் முற்றத்தில் கதைத்துக்கொ ண்டிருந்தனர். இத்தாக்குதலின் போது அவர்கள் வீட்டுக்குள் ஓடியு ள்ளனர்.

இதனால்; தெய்வாதீனமாக வீட்டில் இருந் தவர்களுக்கு எவ்வித காயங்களும் இன்றி தப்பித்துள்ளனர். எனினும் வீட்டின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடி காமம் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப் பாட்டை அடுத்து பெற்றோல் குண்டு வீசியவ ர்களை கைது செய்வதற்கான விசார ணையை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …