Breaking News
Home / latest-update / வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தின் முன் விபத்து!! சாரதி படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தின் முன் விபத்து!! சாரதி படுகாயம்

வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கு முன்னர் விபத்து சாரதி படுகாயம்பிக்கப்பும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை 8:12 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வருகைதந்த நபர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …