Breaking News
Home / latest-update / லிப் டு லிப் கிஸ் – வைரலாகும் ஐஸ்வர்யா ராய், ஆரத்யா புகைப்படம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

லிப் டு லிப் கிஸ் – வைரலாகும் ஐஸ்வர்யா ராய், ஆரத்யா புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சினிமா துறையில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் மீடியாவில் ட்ரெண்டிங்காகும் பிரபலம் தான். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மட்டுமின்றி அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

இந்நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார்.

அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா எவ்வளவு நெருக்கம் என்பதையே இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. …