Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / யாழ் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வீழ்ந்து மாணவன் பலி (photos)
https://www.facebook.com/esoftjaffna/

யாழ் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வீழ்ந்து மாணவன் பலி (photos)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச்
சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 4 people, people standing

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.