Saturday , February 24 2018
Home / latest-update / யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஓர் அவசர அறிவித்தல்
https://www.facebook.com/esoftjaffna/

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஓர் அவசர அறிவித்தல்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வதி­யும் அனைத்து குடும்­பங்­க­ளின் விவரங்­களும் அந்­தந்­தப் பிர­தேச செய­ல­கங்­க­ளால் கணினி மயப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.


அதற்­கான பதி­வு­கள் அந்­தந்­தக் கிராம அலு­வ­லர்­க­ளால் திரட்­டப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், இது­வரை பதி­வு­செய்­யா­த­வர்­கள் நாளைக்­குள் தமது பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு குடும்­பத்­தில் உள்­ள­வர்­க­ளின் பிறப்­புச் சான்­றி­தழ் இலக்­கம், தேசிய அடை­யாள அட்­டை­க­ளின், இலக்­கம் குடும்ப அல­குக்கான தொலை­பேசி இலக்­கம், போன்ற விவரங்களே பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

இது­வரை பதிவு செய்­யாத குடி­யி­ருப்­பா­ளர்­கள் தத்­த­மது கிராம அலு­வ­லர் அலு­வ­ல­கத்­தில் நாளைக்குள் தமது பதி­வு­களை மேற்­கொள்­ளு­மா­று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Check Also

சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்

இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது விரிவாக தெரிந்து கொள்ளலாம். பாதாம் எண்ணெயில் நிறைய …

Leave a Reply

Your email address will not be published.