Breaking News
Home / latest-update / யாழ் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து!! 5ற்கும் மேற்பட்டோர் பலி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து!! 5ற்கும் மேற்பட்டோர் பலி!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு,

45 பேர் காயமடைந்தனர்.அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …