Breaking News
Home / latest-update / யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி!!

சற்று நேரத்தின் முன் யாழ் நவீன சந்தைக் கட்டடங்களை இணைக்கும் பாலத்தின் அடியில் பாரவூர்தி ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த வாகனத்தை மீட்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …