Breaking News
Home / latest-update / யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிரம்பி வழியும் வாடிக்கையாளர்கள்….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிரம்பி வழியும் வாடிக்கையாளர்கள்….!!

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் சகல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இதனால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பி வருகிறார்கள்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …