Breaking News
Home / latest-update / யாழில் 9 வயது டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் 9 வயது டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

யாழ். டொன்பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 4 இல்கல்வி கற்கும் சாரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 11, 12, 13 ஆம் நாட்களில் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் காய்ச்சல் அதிகரித்ததுடன், குறித்த சிறுமி மயக்கமடைந்த நிலையில் தனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காது போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுஅங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …