Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / யாழில் வாய்க்காலினுள் பாய்ந்து புரண்டது மோட்டார் சைக்கிள்!! (Photos)
https://www.facebook.com/esoftjaffna/

யாழில் வாய்க்காலினுள் பாய்ந்து புரண்டது மோட்டார் சைக்கிள்!! (Photos)

யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று காலை கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அதிஸ்டவசமாக தப்பியுள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில் நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .குறித்த வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: shoesImage may contain: one or more people and outdoorImage may contain: 1 person, outdoor

Check Also

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி …

Leave a Reply

Your email address will not be published.