Breaking News
Home / latest-update / யாழில் மகனின் பாசம்!! தாய் இறந்த ஏக்கத்தில் மகனும் மரணம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் மகனின் பாசம்!! தாய் இறந்த ஏக்கத்தில் மகனும் மரணம்!!

யாழில் தாய் இறந்த ஏக்கத்தில் வைத்தியசாலையில் மகன் மரணமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

தாயாருக்கு நெஞ்சுவலி காரணமாக இன்று நல்லிரவு வேளையில் வைத்தியசாக்கு கொண்டுசென்ற மகன் அங்கு தாயை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அதிகாலை ஒரு மணியளவில் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மகனுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை கேட்ட கச்சேரியடி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பாலசிங்கம் பிரசன்னா என்ற மகன் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்து வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …