Breaking News
Home / latest-update / யாழில் கொள்ளையில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேருக்கு 3 வருட கடூழிய சிறை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

யாழில் கொள்ளையில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேருக்கு 3 வருட கடூழிய சிறை

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றினால் இன்று மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 3500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இவ்வருடம் யூலை மாதம் 17ம் திகதி துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணொருவரின் கூடையிலிருந்த 28,000 ரூபா பணத்தை கொள்ளையடித்தமை, அன்றைய தினம் நாயன்மார்கட்டு பகுதியில் வைத்து பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்த குற்றச்சாட்டுக்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …