Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / யாழில் கணவனுக்கும் மனைவிக்கும் எயிட்ஸ்!! நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள்!!
https://www.facebook.com/esoftjaffna/

யாழில் கணவனுக்கும் மனைவிக்கும் எயிட்ஸ்!! நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள்!!

வடக்கில் எய்ட்ஸ் நோய்த் தொற்று தொடர்பில் பொதுமக்களிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கணவன் மனைவி இருவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வடக்கில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளி மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் இந்த நோய்த் தொற்று காரணமாக யாழ். போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், வடக்கில் கடந்த நவம்பர் மாதம் வரை 35 பேராக காணப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள்
தற்போது 38 ஆக அதிகரித்துள்ளனர்.

கடந்த 1 ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் பரிசோதனை
மேற்கொள்ளுமாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், நோய் காரணமாக வடக்கில் கணவன் மனைவி இருவரும் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டிருந்தனர்.

அவர்களது நோய் தொடர்பில் பரிசோ­தனை மேற்கொண்டபோது அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது
தெரியவந்துள்ளதாக எய்ட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Check Also

குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனது …

Leave a Reply

Your email address will not be published.