Breaking News
Home / latest-update / யாழில் ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கல் வீச்சுத் தாக்குதல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கல் வீச்சுத் தாக்குதல்

யாழ்.அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது  திங்கட்கிழமை(14) காலை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை(14) காலை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் நடாத்திய கல்வீச்சுத் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …