Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / யாழில்மதில் சரிந்து விழுந்­த­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.
https://www.facebook.com/esoftjaffna/

யாழில்மதில் சரிந்து விழுந்­த­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

மதில் சரிந்து விழுந்­த­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் மார்ட்­டின் வீதி­யில் நேற்று நடந்­துள்­ளது.

அரி­யா­லை­யைச் சேர்ந்த 4 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான முத்­து­லிங்­கம் சுடர்­சீ­லன்
(வயது-42) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

மதி­லில் திருத்த வேலை­கள் செய்து கொண்­டி­ருந்­த­போது மதில் சரிந்து விழுந்­தது
என்­றும், அதில் அவர் தலை­யில் படு­கா­ய­ம­டைந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவர் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்ச
பய­னின்றி உயி­ரி­ழந்­தார். இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் இறப்பு
விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார். அதன்­பின்­னர் உடல் உற­வி­னர்­க­ளி­டம்
கைய­ளிக்­கப்­பட்­டது.

Check Also

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி …

Leave a Reply

Your email address will not be published.