Breaking News
Home / latest-update / யாழில்சந்திகளில் கூடி நின்று அரட்டை அடிப்பவர்கள் வருகிறது ஆப்பு?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில்சந்திகளில் கூடி நின்று அரட்டை அடிப்பவர்கள் வருகிறது ஆப்பு?

சந்திகளில் கூடி நின்று அரட்டை அடிப்பவர்கள் மற்றும் கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்தாா்.

வடக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இரவு வேளைகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என அவா் தெரிவித்தாா்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாகத் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து இந்த உத்தரவு தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …