Breaking News
Home / latest-update / யானைத் தந்தத்தில் சங்கிலி பெண்ரன் அணிய ஆசைப்பட்டு விதானை செய்த திருவிளையாடல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யானைத் தந்தத்தில் சங்கிலி பெண்ரன் அணிய ஆசைப்பட்டு விதானை செய்த திருவிளையாடல்

யானையின் தந்தத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பென்ரன்கள் மூன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் கிராம சேவகர்கள் இருவரை, நிக்​கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கைது செய்துள்ளனர்.

தல பூட்டுவாவின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த யானையிலிருந்து எடுக்கப்பட்ட தந்தங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பென்ரன்களுடனேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தல பூட்டுவா மாத்திரமன்றி, மேலும் பல யானைகளின் இறப்புகளுக்கு, ​சந்தேகநபர்கள் காரணமாகியிருக்கலாம் என்று, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் பிரகாரம் தெரியவந்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …