Breaking News
Home / latest-update / முல்லைத்தீவில் விபத்து!! ஆமிச் சிப்பாய் பலி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

முல்லைத்தீவில் விபத்து!! ஆமிச் சிப்பாய் பலி!!

புதுகுடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று
மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …