Breaking News
Home / latest-update / முன்னனி நடிகருக்கும் பிரபல நடிகைக்கும் இடையில் காதல் முறிவு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முன்னனி நடிகருக்கும் பிரபல நடிகைக்கும் இடையில் காதல் முறிவு

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலிக்கும் இடையே ஒரு காலத்தில் காதல் இருந்து வந்தது அனைவரும் தெரிந்த விடயம் தான்.
அந்த வகையில், இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, “பலூன்” என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள்.




இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெய்–அஞ்சலி காதல் திடீரென்று முறிந்து போயுள்ளது.

அஞ்சலி, இப்போது ஆந்திராவிலேயே தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்வதை கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.



Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …