Breaking News
Home / latest-update / முகமாலைப் பிரதேசம் முற்றுமுழுதாக கண்ணிவெடி அகற்றப்பட்டது!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முகமாலைப் பிரதேசம் முற்றுமுழுதாக கண்ணிவெடி அகற்றப்பட்டது!

கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பிரதேசம் முற்றுமுழுதாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்து பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதே கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பினர், இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இணைந்து கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்தனர்.

நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் செயற்பாடு கடந்த 8 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …