Breaking News
Home / latest-update / மீண்டும் கடும் மழை – நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மீண்டும் கடும் மழை – நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

மலையகத்தில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா ஆகிய வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …