Breaking News
Home / latest-update / மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …