Breaking News
Home / latest-update / மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அதிக மழையின் காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நொச்சியகம வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நொச்சியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …