Breaking News
Home / latest-update / மணியம்தோட்டம் இளைஞன் படுகொலை சந்தேகத்தில் கைதான அதிரடிப்படை புலனாய்வாளர்கள் அநுராதபுரம் சிறைக்கு மாற்றம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

மணியம்தோட்டம் இளைஞன் படுகொலை சந்தேகத்தில் கைதான அதிரடிப்படை புலனாய்வாளர்கள் அநுராதபுரம் சிறைக்கு மாற்றம்!!

மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்தே அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …