Breaking News
Home / latest-update / போட்டிப் பணத்தில் 25% நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை அணி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

போட்டிப் பணத்தில் 25% நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை அணி

இன்றைய இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போட்டிப்பணத்தில் 25 வீதத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதார உதவிக்காக அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …