Breaking News
Home / latest-update / பூநகரியில் ஹயஸ் வான் மோதி இரு பிள்ளைகளின் தாய் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

பூநகரியில் ஹயஸ் வான் மோதி இரு பிள்ளைகளின் தாய் பலி

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வான், துவிச்சக்கர வண்டியுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கதிர்காமத்திலிருந்து பூநகரியூடாக, யாழ் நோக்கி பயணித்த வான், கட்டுப்பாட்டை இழந்து
துவிச்சகர வண்டி, மரங்களை மோதித்தள்ளியது எனத் தெரிவிக்கப்பட்டது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார் எனத்
தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …