Breaking News
Home / latest-update / பாட்டியை பரலோகம் அனுப்ப முற்பட்ட யாழ் மினிபஸ் சாரதி !! பயணிக்கு தூசணத்தில் ஏச்சு!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாட்டியை பரலோகம் அனுப்ப முற்பட்ட யாழ் மினிபஸ் சாரதி !! பயணிக்கு தூசணத்தில் ஏச்சு!!

யாழ். மானிப்பாய் வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துந்தில் பயணம் செய்த மூதாட்டி பஸ் தரிப்பிடத்தில் இறங்கிய போது குறித்த சாரதி அவசரமாக பஸ்சை எடுத்துள்ளார்.
இதனால் மூதாட்டி நிலத்தில் விழுந்தார். இதனை அவதானித்த பயணி ஒருவர் பஸ்சை நிறுத்துவதற்காக சாரதிக்கு தெரியப்படுத்தவும் பஸ்சின் ஓரத்தில் தட்டியுள்ளார்.

இதனால் கோபமுற்ற சாரதி குறித்த பயணியை தூசணத்தில் ஏசியுள்ளார். பஸ் நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் மூதாட்டி பின் ரயரில் நசுங்கியிருப்பார் எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். சாரதியின் சண்டித்தனம் தொடர்பாக யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் பொ.கெங்காதரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …