Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / பத்து பரிசு வாங்கி 100 பேருக்கு கொடுத்து துணை முதல்வரால் அரங்கேறிய கேவலம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

பத்து பரிசு வாங்கி 100 பேருக்கு கொடுத்து துணை முதல்வரால் அரங்கேறிய கேவலம்

துணை முதல்வர் ஓபிஎஸ் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் அரசு உதவிபெறும் பாடசாலையில் நடைபெற்றது.
மாவட்ட பாடசாலை கல்வித்துறை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெயர்கள் வாசிக்கப்பட்டதும் வரிசையாக வந்தவர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது.
இதனையடுத்து பரிசுவாங்கிய மாணவ, மாணவிகள் இறங்கும் இடத்தில் அப்பரிசை திரும்ப வாங்கி கொண்டு பாடசாலையில் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இதுபோல சுமார் 100 மாணவ, மாணவிகளுக்கு மாற்றி மாற்றி கொடுக்கப்பட்டு இழிவான நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …