Breaking News
Home / latest-update / படகு கவிழ்ந்து 5 பேர் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

படகு கவிழ்ந்து 5 பேர் பலி

நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.



இன்று (11) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளத்தில் தாமரை இலை பரித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …