Wednesday , February 21 2018
Breaking News
Home / latest-update / நோய்களுக்கான இயற்கை மருத்துவங்கள்!
https://www.facebook.com/esoftjaffna/

நோய்களுக்கான இயற்கை மருத்துவங்கள்!

    • என்றும் 16 வயது வாழ ஓர் – “”நெல்லிக்கனி.””
    • இதயத்தை வலுப்படுத்த- “”செம்பருத்திப் பூ””.
    • மூட்டு வலியை போக்கும் – “”முடக்கத்தான் கீரை.””
    • இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் -“”கற்பூரவல்லி”” (ஓமவல்லி).
    • நீரழிவு நோய் குணமாக்கும் -“”அரைக்கீரை.””
    • வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்-“”மணத்தக்காளிகீரை””.
    • உடலை பொன்னிறமாக மாற்றும் -“”பொன்னாங்கண்ணி கீரை.””
    • மாரடைப்பு நீங்கும் -“”மாதுளம் பழம்.””
    • ரத்தத்தை சுத்தமாகும் -“”அருகம்புல்.””




  • கான்சர் நோயை குணமாக்கும் -“” சீதா பழம்.””
  • மூளை வலிமைக்கு ஓர் “”பப்பாளி பழம்.””
  • நீரிழிவு நோயை குணமாக்கும் “” முள்ளங்கி.””
  • வாயு தொல்லையிலிருந்து விடுபட -“”வெந்தயக் கீரை.””
  • நீரிழிவு நோயை குணமாக்க -“” வில்வம்.””
  • ரத்த அழுத்தத்தை குணமாக்கும் -“”துளசி.””
  • மார்பு சளி நீங்கும் “”சுண்டைக்காய்.””
  • சளி, ஆஸ்துமாவுக்கு -“”ஆடாதொடை.””
  • ஞாபகசக்தியை கொடுக்கும் -“”வல்லாரை கீரை.””
  • ரத்த அழுத்தத்தை குணமாக்கும் -“”பசலைக்கீரை.””
  • ரத்த சோகையை நீக்கும் -“” பீட்ரூட்.””
  • ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்-“” அன்னாசி பழம்.””
  • முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
  • கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
  • மார்புசளி, இருமலை குணமாக்கும் -“”தூதுவளை””
  • முகம் அழகுபெற -“”திராட்சை பழம்.””
  • அஜீரணத்தை போக்கும் -” புதினா.”
  • மஞ்சள் காமாலை விரட்டும் -“கீழாநெல்லி”
  • சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.