Breaking News
Home / latest-update / நேருக்கு நேர் மோதுண்ட பேருந்துக்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நேருக்கு நேர் மோதுண்ட பேருந்துக்கள்

இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு தொடக்கம் பொலன்னறுவை வரை பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், தம்புள்ளை – குருநாகல் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதுண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காயமடைந்தவர்கள் கொகரெல்ல மற்றும் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …