Breaking News
Home / latest-update / நெடுங்கேணியில் 21 வயதான இளம் யுவதி கம்சிகா சடலமாக மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நெடுங்கேணியில் 21 வயதான இளம் யுவதி கம்சிகா சடலமாக மீட்பு

நெடுங்கேணி – பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகானந்தராசா கம்சிகா(20) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …